சென்னை - லண்டன் இடையே தினசரி விமான சேவை
சென்னை - லண்டன் இடையே தினசரி பயணிகள் விமான சேவை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கி உள்ளது.


சென்னை: சென்னை - லண்டன் இடையே தினசரி பயணிகள் விமான சேவை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கி உள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் கரோனாவால் 3 ஆண்டாக வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்பட்டு வந்தது.
இதையும் படிக்க: வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.36 குறைப்பு
இந்நிலையில் சென்னை - லண்டன் இடையே தினசரி விமான சேவை தொடங்கி உள்ளது. வாரத்தில் அனைத்து நாள்களும் இயங்கும். இந்த சேவை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...