நீதிபதியை மாற்றக் கோரி ஓபிஎஸ் மீண்டும் முறையீடு: கண்டனம் குறித்தும் புகார்
அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது தொடா்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஓ. பன்னீர்செல்வம் வழக்குரைஞர் மீண்டும் மனு கொடுத்துள்ளார்.










