கருணாநிதி நினைவு நாள்: மானாமதுரை, திருப்புவனத்தில் மரக்கன்றுகள் வழங்கல்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

திருப்புவனத்தில் கருணாநிதி நினைவு நாளையொட்டி திமுகவினர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்








