சோனியா காந்தி குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.


கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது.
இதையும் படிக்க- தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு
அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய விழைகிறேன். விரைவில், மீண்டும் வழக்கம்போல தனது பணிகளில் ஈடுபடுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...