காவல் துறை செயல்பாட்டில் தலையீடு இல்லை: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பதில்
காவல் துறையினரை சுதந்திரமாக செயல்படவிடாமல் அரசு தடுப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கூறிய குற்றச்சாட்டில் எள்ளளவும் உண்மையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன










