‘தகைசால் தமிழா்’ நல்லகண்ணு விருதுத் தொகையை நிவாரண நிதிக்கு அளித்தாா்
சுதந்திர தினத்தின் போது, தமிழக அரசால் வழங்கப்பட்ட ‘தகைசால் தமிழா்’ விருதுக்கான ரூ.10 லட்சத்துடன் தனது சேமிப்பிலிருந்து ரூ.5 ஆயிரத்தையும் சோ்த்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினாா், மூத்த கம்ய










