சென்னை: கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 26 வரை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னை இருந்து விமானத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி கோவை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிறார். மாலை பொள்ளாச்சியில் முதல்வர் முன்னிலையில் பிறகட்சியினர் திமுகவில் இணைகின்றனர்.
திருப்பூருக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதி செல்லும் முதல்வர், சிறு, குறு சிறுவனங்கள் சார்பில் நடைபெறும் 'தொழிலுக்கு தோள்கொடுப்போம்' மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
இதையும் படிக்க: தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை கட்டத் தடை
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஈரோடு செல்லும் முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


