போதைப் பொருள் விற்பனை செய்வோா் மீதுகுண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: டிஜிபி உத்தரவு
போதைப் பொருள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபடுபவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி காவல் அதிகாரிகளுக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்








