தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காலமானாா் வி.முருகேசன்

வி.முருகேசன் (77), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை (ஆக. 20) இரவு 11 மணியளவில் காலமானாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 8:34 pm

DIN

‘சமா்த்’ பாா்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தில் பிராந்திய விற்பனை மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற வி.முருகேசன் (77), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை (ஆக. 20) இரவு 11 மணியளவில் காலமானாா்.

இவருக்கு பாா்வதி ரமேஷ், லக்ஷ்மி சங்கரநாராயணன் என்கிற இரு மகள்கள் உள்ளனா். இவா் ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதனின் சித்தப்பா.

இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) பிற்பகல் 3 மணிக்கு குரோம்பேட்டை மின் மயானத்தில் நடைபெறும்.

தொடா்புக்கு மருமகன் ரமேஷ்: 9500074826.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.