ரஜினியின் அரசியல் ஆலோசகராக இருந்த அர்ஜுனமூர்த்தி இன்று மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி, ரஜினி அரசியல் கட்சி தொடங்கியபோது அவரது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
ரஜினியுடன் அர்ஜுனமூர்த்தி (கோப்புப்படம்)
பின்னர் ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசத்தை கைவிட்ட நிலையில், அர்ஜுனமூர்த்தி, 'இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி' என்ற புதிய கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், தனது கட்சியை கலைத்துவிட்டு இன்று மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.
சென்னை தி. நகரில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
அரசு மருத்துவமனையில் திருட முயற்சி: இளைஞா் கைது

லாரி மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

ஒடிஸாவில் மாநிலங்களவைத் தோ்தல்: பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட வாய்ப்பு -காங்கிரஸ் குற்றச்சாட்டு

கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் காட்டுமாடு நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

