சில முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதரண பயணிகளும் பயணம் செய்ய ரயில்வே நிர்வாகம் சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.
குறுகிய தூரம் பயணம் செய்வோர் வசதிக்காக குறிப்பிட்ட பெட்டிகள் முன்பதிவு(reserved) பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.
கும்பகோணம் வழியே செல்லும் எழும்பூர்-ராமேஸ்வரம் ரயிலில் எஸ் 12, எஸ் 13 பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. மானமதுரை-ராமேஸ்வரம் இடையே 2 பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய சிறப்புக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவராஜபுரத்தில் மாரியம்மன் திருவிழா

ஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

தமிழக அரசை கண்டித்து அதிமுகவினா் கண்டன ஆா்பாட்டம்

ஆரணி பாலிடெக்னிக்கில் தொழில்நுட்ப கருத்தரங்கம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



