ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தலைவாசல்... டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து: 15 பேர் காயம்

சேலம் மாவட்டம், தலைவாசல் தேசிய புறவழிச்சாலையில் டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் படுகாயமடைந்தனர். 

News image

தலைவாசல் தேசிய புறவழிச்சாலையில் டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளான தனியார் பேருந்து.

Updated On :29 ஆகஸ்ட் 2022, 7:30 am

DIN



சேலம் மாவட்டம், தலைவாசல் தேசிய புறவழிச்சாலையில் டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் படுகாயமடைந்தனர். 

சேலம் மாவட்டம், தலைவாசல் தேசிய புறவழிச்சாலையில் கரும்பு பாரம் ஏற்றி சென்றுக்கொண்டிருந்த டிராக்டர் மீது பின்னால் சென்ற தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

காயமடைந்த அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   

தனியார் பேருந்தில் அதிக பயணிகள் இருந்ததாகவும், பேருந்து வேகமாக இயக்கப்பட்டதே விபத்திற்கு காரணம் என தகவல் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.