

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.19 அதிகரித்துள்ளது.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.39,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ரூ.4,955-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை: முழு விவரம்!
அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.80 காசு அதிகரித்து ரூ.69.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ கிலோவுக்கு ரூ.1,800 அதிகரித்து ரூ.69,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வியாழக்கிழமை விலை நிலவரம்:
1 கிராம் தங்கம்...............................ரூ.4,955
1 சவரன் தங்கம்............................. ரூ.39,640
1 கிராம் வெள்ளி............................ ரூ.69.80
1 கிலோ வெள்ளி............................ ரூ.69,800
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்...............................ரூ.4,936
1 சவரன் தங்கம்............................. ரூ.39,488
1 கிராம் வெள்ளி............................ ரூ.68.00
1 கிலோ வெள்ளி............................ ரூ.68,000
இதையும் படிக்க | அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.