அனைத்து தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்குகள் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.









