நாளை(டிச.19) தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இதுதொடர்பாக சனிக்கிழமை வெளியான அறிவிப்பின்படி, தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை திங்கள்கிழமை (19.12.2022) சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு திட்டம் தொடர்பாக முதல்வர் தலைமையில் தலைமையில் அமைச்சர்களுடன் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: விருப்பமில்லாமல் திருமணம்: உயா் நீதிமன்றம் கருத்து
மேலும், இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக ஆளுநரிடம் கிடப்பில் இருக்கும் மசோதா, புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெளரி தொடரில் ரோஜா தொடர் நடிகை!

ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி

திருப்பதி! ஜூலை மாத தரிசன டிக்கெட் ஒதுக்கீடு எப்போது?

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


