தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

டிஎன்பிஎஸ்சி உத்தேச தேர்வு அட்டவணையில் மாற்றம்!

2023-ம் ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணையில் குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு இல்லாம் இருந்த நிலையில், குரூப் 1  தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 டிசம்பர் 2022, 9:26 am

DIN

2023-ம் ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணையில் குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு இல்லாம் இருந்த நிலையில், குரூப் 1  தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அடுத்தாண்டு நவம்பரில் குரூப் 1 முதன்மை தேர்வு நடைபெறும் என்றும் அதற்கான அறிவிப்பு ஆகஸ்டில் வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டித் தோ்வுகளுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)  முன்னதாக வெளியிட்டது. அதில் குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு இல்லாம் இருந்தது.

இந்நிலையில், குரூப் 1  தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.