ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்: தமிழக மாணவர்கள் விலக்கு வேண்டி அன்புமணி வலியுறுத்தல்
ஜே.இ.இ நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு வேண்டும் என மத்திய அரசை பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

கோப்புப்படம்







