மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 22,000 துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி உரிமம் பெற்ற 22,000 துப்பாக்கிகளை ஒப்படைக்க மாநில காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2022, 2:00 pm IST

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி உரிமம் பெற்ற 22,000 துப்பாக்கிகளை ஒப்படைக்க மாநில காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் சமயங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு சில நடைமுறை விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

முக்கியமாக உரிமத்துடன் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தேர்தல் காலம் முடியும் வரை அதைக் காவல்துறையினரிடம் ஒப்படைப்பது வழக்கம்.

இந்நிலையில், தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் நடைமுறை விதிகளின் படி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற 22,000 துப்பாக்கிகளை ஒப்படைக்கக் கோரி தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.