காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தற்கொலை: சாலை மறியல்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 36வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வே.ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்









