மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

தங்கம் ஒரு சவரன் ரூ.36,832-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று ஒரு சவரன் 36,832-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:43 am

DIN

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று ஒரு சவரன் 36,832-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24 உயர்ந்து ரூ.36,832-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.66.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.66,900 ஆகவும் உள்ளது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,604

1 சவரன் தங்கம்............................... 36,832

1 கிராம் வெள்ளி............................. 66.90

1 கிலோ வெள்ளி.............................66,900

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,601

1 சவரன் தங்கம்............................... 36,808

1 கிராம் வெள்ளி............................. 67.20

1 கிலோ வெள்ளி.............................67,200

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.