சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.37,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.37,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் விலை ரூ.43 அதிகரித்து, ரூ.4,738-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 60 உயர்ந்து, ரூ.69.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.69,200 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,738
1 பவுன் தங்கம்............................... 37,904
1 கிராம் வெள்ளி............................. 69.20
1 கிலோ வெள்ளி.............................69,200
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...