வெள்ளக்கோவில் நகராட்சி திமுக கைப்பற்றியது
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நகராட்சிக்கு நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.


வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நகராட்சிக்கு நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
வெள்ளக்கோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் கிடைத்தன.
மொத்தமுள்ள 21 வார்டுகளில் திமுக 14, திமுக கூட்டணி மா. கம்யூனிஸ்ட் 1, அதிமுக 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...