ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்றியது அமமுக
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அமமுக 9 வார்டுகளை கைப்பற்றி பேரூராட்சி தலைவர் பதவியைப் பிடித்தது.

Updated On :22 பிப்ரவரி 2022, 7:08 am