ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உசிலம்பட்டியில் இளம்  வயது கவுன்சிலர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் ஏராளமான பொது மக்கள் வாக்களித்தனர். 

News image
உசிலம்பட்டியில் இளம்  வயது கவுன்சிலர்
Updated On :22 பிப்ரவரி 2022, 11:32 am

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் ஏராளமான பொது மக்கள் வாக்களித்தனர். 

பின்னர் 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு உசிலம்பட்டி 24 வார்டுக்கு உட்பட்ட அனைத்து வாக்கு பெட்டிகளை நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் வைத்து எண்ணப்பட்டது.

இதில் 16வது வார்டு திமுக கட்சியில் போட்டியிட்ட சு. சுபாகரன்  வெற்றி பெற்றுள்ளார். நகராட்சித் தேர்தலில் கிடைத்த  401 வாக்குகள் வாங்கி வென்றுள்ளார். உசிலம்பட்டியில் முதல் இளம் வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.