மணல் குவாரிகளை இயக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு: அமைச்சர் துரைமுருகன்
தமிழகத்தில் மணல் குவாரிகளை மீண்டும் இயக்குவது குறித்து விரைவில் அரசு அறிவிப்பு வெளியாகும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

துரைமுருகன் (கோப்புப் படம்)








