நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி: முதல்வர் ஸ்டாலின்

Updated On :6 ஜனவரி 2022, 12:11 pm IST

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடு  முழுவதும் சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்தும் வரும் நிலையில் அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வாரம் சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனைவி குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏ வைத்தியலிங்கம் ஆன்லைன் சூதாட்டத்தைப் பற்றி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் ‘விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.