ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

நீர் திருட்டில் ஈடுபடுவோருக்கு விவசாயக் கடன் வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

நீர் திருட்டில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜனவரி 2022, 10:02 am

DIN

நீர் திருட்டில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரம்பிக்குளம் - ஆழியார் திட்டக் கால்வாயிலிருந்து நீர் எடுக்க அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்  தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கும் விவசாயிகளுக்கு விவசாயக் கடன்களை வழங்கக்கூடாது எனவும் திருட்டில் ஈடுபடுவோர் மற்றும் அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை தேவை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் , மானிய விலையில் உரம், விதை வாங்க முடியாத வகையில் அவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.