தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சென்னை ஐஐடிக்கு புதிய இயக்குநர் நியமனம்

சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக பேராசிரியர் காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
பேராசிரியர் வி.காமகோடி
Updated On :11 ஜனவரி 2022, 5:27 am

DIN

சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக பேராசிரியர் வி.காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஐஐடியில் இயக்குநராக இருந்த பாஸ்கர் ராமமூர்த்தி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அப்பணியிடம் காலியாக இருந்தது.

இந்நிலையில் ஐஐடியின் புதிய இயக்குநராக  பேராசிரியர் வி.காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, காமகோடி ’உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான திறன்களை அதிகரிப்பதே உடனடி குறிக்கோள்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லி ஐஐடி இயக்குநராக மும்பை ஐஐடி பேராசிரியர் ரங்கன் பானர்ஜி, மாண்டி ஐஐடி இயக்குநராக கான்பூர் ஐஐடி பேராசிரியர் லட்சுமிதர் பெகேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.