தமிழகத்தில் புதிதாக இயற்கை வளத்துறை: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் இயற்கை வளத்துறை என்கிற புதிய அமைச்சகத்தை உருவாக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது


தமிழகத்தில் இயற்கை வளத்துறை என்கிற புதிய அமைச்சகத்தை உருவாக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட இயற்கை வளத்துறையின் கீழ் கனிம நிறுவனம், சுரங்கத்துறை இயக்குநரகம், புவியியல் உள்ளிட்ட துறைகள் செயல்படும் எனவும் துறைக்குத் தேவையான விதிகள், அறிவுரைகள் மனிதவளத் துறையிடமிருந்து வழங்கப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூடுதலாக இயற்கை வளத்துறையையும் கவனித்துக் கொள்வார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...