தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

புதுவை தலைமைச் செயலருக்கு கரோனா

புதுவை தலைமைச் செயலராக இருப்பவர் அஸ்வினி குமார். இவருக்கு சில நாள்களாக உடல்நிலை சரியில்லை.

News image
புதுவை தலைமைச் செயலர் அஸ்வினி குமார்
Updated On :13 ஜனவரி 2022, 3:56 am

DIN

புதுச்சேரி : புதுவை தலைமைச் செயலராக இருப்பவர் அஸ்வினி குமார். இவருக்கு சில நாள்களாக உடல்நிலை சரியில்லை.

இந்நிலையில் புதன்கிழமை இவர் பரிசோதனை செய்ததில், வியாழக்கிழமை காலை கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

 தலைமைச் செயலர் புதன்கிழமை நடந்த இளைஞர் தின விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, அமைச்சர்களுடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.