சங்ககிரி கிராமப்பகுதிகளில் மாட்டுப்பொங்கலை சிறப்பாக கொண்டாடிய விவசாயிகள்
தைப் பொங்கல் திருநாள்களில் முக்கியத்துவம் வாய்ந்த மாட்டுப் பொங்கலையடுத்து சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட கிராமப்பகுதிகளில் சனிக்கிழமை விவசாயிகள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.










