தங்கம் பவுன் ரூ.36,320
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.24 உயா்ந்து, ரூ.36,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.24 உயா்ந்து, ரூ.36,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.3 உயா்ந்து, ரூ.4,540-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.66 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.66,000 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,540
1 பவுன் தங்கம்............................... 36,320
1 கிராம் வெள்ளி............................. 66.00
1 கிலோ வெள்ளி.............................66,000
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,537
1 பவுன் தங்கம்............................... 36,296
1 கிராம் வெள்ளி............................. 66.00
1 கிலோ வெள்ளி.............................66,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...