நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வியாழக்கிழமை வெளியிட்டார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் கோயம்பத்தூா் மாநகராட்சியின் 47 வாா்டுகளுக்கு வேட்பாளா்கள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக சென்னை, ஆவடி, மதுரை மாநகராட்சிகளுக்கான 51 வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேஸ்திரி விஷம் குடித்த தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே வாடகை வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்ற தெலங்கானாவைச் சோ்ந்தவா் கைது

மேற்கு வங்கம்: தலைமைச செயலா், உள்துறைச் செயலா், டிஜிபி பணியிலிருந்து விடுவிப்பு

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ராசிபுரம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

