முழு ஊரடங்கு: ஆம்னி பேருந்துகள் இயங்காது
முழு ஊரடங்கன்று (ஜன.23), பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அ.அன்பழகன் தெரிவித்தாா்.

ஆம்னி பேருந்துகள் இயங்காது
Updated On :1 பிப்ரவரி 2024, 8:12 am








