நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகர உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் திமுக சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தஞ்சாவூர், நெல்லை, தூத்துக்குடி, மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

அரக்கோணம், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு அம்பாசமுத்திரம், களக்காடு, விக்கிரமசிங்கபுரம், நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது.

மூலக்கரைப்பட்டி, ஏர்வாடி, பணகுடி, மணிமுத்தாறு, நாங்குநேரி, வடக்கு வள்ளியூர், திசையன்விளை, திருக்குறுங்குடி, கோபாலசமுத்திரம், தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், கலவை பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்: முழு விவரம் - இங்கே கிளிக் செய்யவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com