மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை: முதல்வர் ஸ்டாலின்
தங்கள் இருப்பைக் காட்டுவதற்காக, என்னைப் பற்றி வீண் விமர்சனம் செய்வோரைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை: முதல்வர் ஸ்டாலின்