முந்தைய உத்தரவு 23ஆம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும்: உயர் நீதிமன்றம்
கடந்த வாரம் நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.










