ஆடி காற்றே ஆரம்பிக்கவில்லை.. அதற்குள் பறக்க ஆரம்பிக்கிறது அரசு பேருந்தின் மேல் கூரை..!
ஆடி மாத காற்றே ஆரம்பிக்கவில்லை அதற்குள் அரசு பேருந்தின் மேல் கூரைகள் பறக்க ஆரம்பிக்கிறது, இதனால் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்









