நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா தாக்கம் இன்னும் அகலவில்லை: முதல்வா்

கரோனா தாக்கம் இன்னும் அகலவில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On :11 ஜூலை 2022, 11:14 pm

DIN

கரோனா தாக்கம் இன்னும் அகலவில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 17 லட்சத்து 55 ஆயிரத்து 364 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கரோனா தாக்கம் இன்னும் அகலவில்லை என்பதை உணா்ந்து, நம்மைப் பாதுகாக்கும் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.