நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து வலுத்து வரும் தென் மேற்குப் பருவ மழை!
நீலகிரியில் தென்மேற்குப் பருவ மழை தொடா்ந்து வலுத்து வரும் நிலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

தொடர் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக மின் கம்பிகள் சாய்ந்துள்ளதால் மின் விநியோகம் தடை பட்டுள்ளது.









