சாத்தூர்: பாதாள சாக்கடை திட்டப் பணியின் போது 2 தொழிலாளர்கள் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு







