ஆடி அமாவாசை: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் வியாழக்கிழமை அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குவிந்த பக்தர்கள்.









