ஆடி அமாவாசை: பாபநாசம் தாமிரவருணியில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தாமிரவருணியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.

பாபநாசம் கோயில் படித்துறையில் புனித நீராடி தர்ப்பணம் செய்யும் பக்தர்கள்.








