சென்னை மாநகராட்சி மாதாந்திரக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மாதந்திரக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி அதிமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். பின்னர் மின் கட்டண உயர்வைக் கண்டித்து பதாகைகளுடன் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, சொத்து வரி, மின் கட்டண உயா்வைக் கண்டித்து, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தேசிய மக்கள் நீதிமன்றம்: தூத்துக்குடி, குமரியில் ரூ.30.27 கோடிக்கு தீா்வு

இரு எஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

மக்கள் நீதிமன்றம்: 3,746 வழக்குகளில் ரூ. 96.91 கோடிக்கு சமரசத் தீா்வு

திருப்பூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3,582 வழக்குகளுக்குத் தீா்வு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

