வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வெளிநாடுகளில் மீட்கப்பட்ட சாமி சிலைகள் சென்னை கொண்டுவரப்பட்டன

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டன. 

News image
Updated On :4 ஜூன் 2022, 2:56 am

DIN

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டன. 

தஞ்சை, நெல்லை, அரியலூர் கோயில்களில் காணாமல் போன சிலைள் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளன. 

நடராஜர், சிவன், பார்வதி உட்பட 10 சாமி சிலைகளை வெளிநாடுகளில் இருந்து இந்திய தொல்பொருள் துறை மீட்டுள்ளது. அதன்படி தில்லியில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்ட 10 சிலைகளும் கும்பகோணம் சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் முதலில் ஒப்படைக்கப்படும். பின்னர் நீதிமன்றம் மூலம் அறநிலையத்துறையிடம் 10 சாமி சிலைகளையும் காவல்த்துறையினர் ஒப்படைக்க உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.