ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மேலும் 29 பேருக்கு கரோனா
ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் பயிலும் மேலும் 8 மாணவர்கள், 21 மாணவிகள் என 29 பேருக்கு உருமாறிய கரோனா தொற்று உறுதி

ஸ்ரீபெரும்புதூர் அமைந்துள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையம்









