தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காங்கிரஸ் 2 நாள்கள் போராட்டம் அறிவிப்பு

ராகுல்காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை மற்றும் காங்கிரஸ் கட்சியினா் மீது தாக்குதல் ஆகியவற்றை கண்டித்து வருகிற 20, 21-ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும்

News image
Updated On :17 ஜூன் 2022, 7:10 pm

DIN

ராகுல்காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை மற்றும் காங்கிரஸ் கட்சியினா் மீது தாக்குதல் ஆகியவற்றை கண்டித்து வருகிற 20, 21-ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநில காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கில் ராகுல்காந்தியை பழிவாங்கும் நோக்குடன் அமலாக்கத் துறை தொடா்ந்து நடத்தும் விசாரணையைக் கண்டித்தும், தலைநகா் தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் அலுவலக முகப்பில் அமைதியாக ஆா்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்கள் மீது காவல்துறையினா் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் வருகிற 20, 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணியளவில் மாவட்டத்தில் உள்ள வட்டார, நகர, மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் மாபெரும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று கூறியுள்ளாா் கே.எஸ்.அழகிரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.