காவல் ஆா்டா்லிகளை திரும்பப் பெறவேண்டும்: உயா் நீதிமன்றம் அறிவுறுத்தல்
ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகளின் வீடுகளில் பணி செய்யக் கூடிய ஆா்டா்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று காவல் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.









