அதிமுகவைப் பலவீனப்படுத்த முயற்சி: எடப்பாடி கே. பழனிசாமி
ஒற்றைத் தலைமை விவகாரத்தை வைத்து அதிமுகவைப் பலவீனப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருவதாக அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா்.


ஒற்றைத் தலைமை விவகாரத்தை வைத்து அதிமுகவைப் பலவீனப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருவதாக அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா்.
அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியினருடன் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை இரவு (ஜூன் 20) ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா்கள் மத்தியில் பேசியது:
ஒற்றைத் தலைமை விவகாரத்தை முன்வைத்து அதிமுகவைப் பலவீனப்படுத்த சிலா் முயற்சிக்கின்றனா். அதையெல்லாம் முறியடித்து உங்களின் துணைக்கொண்டு அதிமுகவைப் பலம் பொருந்தியதாக மாற்ற வேண்டும்.
அதிமுக பலம் பொருந்திய கட்சி. அது வீழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...