மகளின் திருமண அழைப்பிதழில் பாகுபாடின்றி ஊர் மக்கள் பெயர்கள்: அசத்திய ஊராட்சி மன்ற தலைவர்!
ஜாதி, மதம், கட்சி பாகுபாடின்றி ஊர் மக்களின் பெயரை தனது மகளின் திருமண அழைப்பிதழில் அச்சடித்து அனைவரும் ஒரே குடும்பம் என்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவர்.










